கிருஷ்ணகிரியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம். !
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, சூளகிரி ஊராட்சி ஒன்றியம், கெம்பேபள்ளி, பிர்ஜபள்ளி, சானமாவு கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஒய் .பிரகாஷ் MLA கலந்துகொண்டு அங்கு நடைபெற்று வரும் துறை சார்ந்த பணிகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன், வீராரெட்டி, ராமமூர்த்தி, தனுஷ் குமார் மற்றும் மாவட்ட மாநில, ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ