தென்காசியில் மதிமுக சார்பில் தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பு.!

கிருஷ்ணகிரி

தென்காசியில் மதிமுக சார்பில் தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பு.!

தென்காசியில் மதிமுக சார்பில் தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பு

தென்காசி அக் 30

தென்காசியில் மதிமுக சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118 வது ஜெயந்தியை முன்னிட்டு, தென்காசி மலையான் தெருவில் அமைந்துள்ள அவரது முழு உருவ சிலைக்கு தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் ராம உதயசூரியன் தலைமை வகித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட துணை செயலாளர் மருதசாமி எஸ் கே டி துரைமுருகன் மாநில பொதுக்குழு உறுப்பினர் நடராஜன் ஒன்றிய செயலாளர்கள் மாரி செல்வம் செல்வேந்திரன் நகர செயலாளர் பொன் மகேஸ்வரன் கார்த்திக் பொருளாளர் மூக்காண்டி மாவட்ட பிரதிநிதி நடராஜன் கீழ சுரண்டை முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ