தேசிய மக்கள் கட்சி மற்றும் ஜெய் பாரத் வெல்பேர் டிரஸ்ட் இணைந்து  மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.!

கிருஷ்ணகிரி

தேசிய மக்கள் கட்சி மற்றும் ஜெய் பாரத் வெல்பேர் டிரஸ்ட் இணைந்து  மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.!

சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய மக்கள் கட்சி மற்றும் ஜெய் பாரத் வெல்பேர் டிரஸ்ட் இணைந்து  மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.

தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவர் சீனிவாசன் அவர்கள் உத்தரவின் பெயரில் ஜெய்பாரத் வெல்பேர் டிரஸ்ட்  மற்றும் தேசிய மக்கள் கட்சி இணைந்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்  வழங்கும் நிகழ்ச்சி ஜெய்பாரத் வெல்பேர் டிரஸ்ட் பொருளாளர் அமீர் உசேன் தலைமையில் நடைபெற்றது.

தேசிய மக்கள் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் டாக்டர் கே எம் சந்திர மோகன் அவர்கள்  நிகழ்ச்சியில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி ஜெய் பாரத் வெல்பேர்  ட்ரஸ்ட் நிர்வாகிகளுக்கு பாராட்டி ஊக்குவித்தார். 

உடன் தேசிய மக்கள் கட்சி கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சையத் அஸ்ஹர் , நிர்வாகி ஜெய்சன் மற்றும் பலர் இருந்தனர்.

மாருதி மனோ