உலக தேங்காய் தினத்தையொட்டி, நடைபெற்ற உலக தேங்காய் தின திருவிழா .!

கிருஷ்ணகிரி

உலக தேங்காய் தினத்தையொட்டி, நடைபெற்ற உலக தேங்காய் தின திருவிழா .!

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியம், கோட்டப்பட்டி கிராமம், அரசம்பட்டி ஜே.கே. 365 தென்னை ஆராய்ச்சி மையத்தில், உலக தேங்காய் தினத்தையொட்டி, நடைபெற்ற உலக தேங்காய் தின திருவிழாவில் அமைக்கப்பட்ட தென்னை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள், மூலிகைச் செடிகள், இயற்கை வேளாண்மை கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., பார்வையிட்டார். 

உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை உள்ளிட்ட பலர் உள்ளனர்.

செய்தியாளர்

மாருதி மனோ