ஆலங்குளத்தில் திமுக நிர்வாகிகளுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் பயிற்சி .!
தென்காசி

ஆலங்குளத்தில் திமுக நிர்வாகிகளுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் பயிற்சி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலங்குளம் பேரூர், ஆலங்குளம் தெற்கு ஒன்றியம் மற்றும் கிழக்கு ஒன்றியங்களுக்குட்பட்ட வார்டு செயலாளர்கள், கிளை செயலாளர்கள் மற்றும் BLA - 2, BDA முகவர்கள், ஆகியோருக்கு நடைபெற்ற டிஜிட்டல் தொழில் நுட்பம் பற்றிய பயிற்சி கூட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வே.ஜெயபாலன், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கணேஷ்குமார் ஆதித்தன் ஆகியோரது தலைமையில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் கலந்து கொண்டார்.
செய்தியாளர்
AGM கணேசன்