மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், எருதுவிடும் விழா தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம்.!

கிருஷ்ணகிரி

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், எருதுவிடும் விழா தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம்.!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், எருதுவிடும் விழா தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஒய்.பிரகாஷ் (ஓசூர்), தே.மதியழகன் (பர்கூர்), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

உடன், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, ஒசூர் சார் ஆட்சியர் திருமதி.ஆக்ரிதி சேத்தி, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜஹான், கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர் மரு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ