பர்கூர் சரக காவல் கூடுதல் கண்காணிப்பாளர் முத்து கிருஷ்ணனை சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலசங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நேரில் சந்தித்து மனு அளித்தார். !
கிருஷ்ணகிரி
பர்கூர் சரக காவல் கூடுதல் கண்காணிப்பாளர்
முத்து கிருஷ்ணனை சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலசங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திர மோகன் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவினைக் கொடுத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சரக காவல் துணை கண்காணிப்பாளர் முத்து கிருஷ்ணனை சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்,

அப்போது தனது பிறந்த நாளினை தெரிவித்து காவல் துணை கண்காணிப்பாளர் முத்துகிருஷ்ணனிடம் ஆசி பெற்றதோடு பிறந்தநாள் இனிப்புகளையும் வழங்கினார்
பின்னர் பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுவினையும் டாக்டர் சந்திரமோகன் காவல் துணை கண்காணிப்பாளரிடம் வழங்கினார்.
அப்போது சமுக சமுக நுகர்வோர் அமைப்பினை சேர்ந்த ஜெய்சன், சிவானந்தம், சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
