வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி பாக முகவர்கள்(BLA-2) (BDA) ஆலோசனை கூட்டம் .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூளகிரி SAS மஹாலில் வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி பாக முகவர்கள்(BLA-2) (BDA) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
உடன் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஒய். பிரகாஷ் MLA, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் தலைவர்கள் துணைத் தலைவர்கள் சிறப்பாக கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ