கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் தங்கபாண்டி சீனிவாசன் திருமண வரவேற்ப நிகழ்ச்சி.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் தங்கபாண்டி சீனிவாசன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லகுமார் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் தங்கபாண்டி சீனிவாசன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த திருமண வரவேற்பு விழாவிற்கு கிருஷ்ணகிரி முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லகுமார் நேரில் சென்று மணமக்கள் என்று நலமுடன் நீடுழி வாழ வேண்டும் என வாழ்த்தினார்.


மேலும் இந்த திருமண வரவேற்பு விழாவில் முன்னாள் ஓசூர் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் மனோகரன், முன்னாள் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஹரிஸ் பாபு, பர்கூர் சட்ட மன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் ஆடிட்டர் வடிவேல், மாநில பொதுச் செயலாளர் விக்னேஷ்பாபு, சேவாதள மாவட்டத் தலைவர் தேவராஜ், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் விவேகானந்தன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்துகொண்டு மண மக்களை வாழ்த்தினார்கள்.
செய்தியாளர்
மாருதி மனோ
