தேசிய விவசாயிகள் தின விழாவில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர் பங்கேற்பு.!
கிருஷ்ணகிரி
கர்நாடக மாநிலம் கல்புரக்கி நகரத்தில் நடந்து கொண்டிருக்கும் தேசிய விவசாயிகள் தின விழாவில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர் பங்கேற்பு.
கர்நாடக மாநிலம் கல்புரக்கி நகரத்தில் நடந்து கொண்டிருக்கும் தேசிய விவசாயிகள் தின விழாவில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர் பங்கேற்றார்.

கர்நாடக மாநிலம், கல்புரக்கி நகரத்தில் நடந்து கொண்டிருக்கும் தேசிய விவசாயிகள் தின விழாவில் கர்நாடகாவின் முன்னால் முதலமைச்சர் மாண்புமிகு பசவராஜ் பொம்மை அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள்
இவ்விழாவில் தமிழக விவசாய சங்க மாநில தலைவர் ராமகவுண்டர், கர்நாடக மாநில தலைவர் குரும்பூர் சாந்தகுமார் , பஞ்சாப் மாநில தலைவர் ஜகதீஷ்சிங் தல்லேவால், ஹரியான மாநில தலைவர் அபிமன்யு கோரக்கர், தெலுங்கானா மாநிலத் தலைவர் வெங்கடேஸ்வர ராவ் என மாநிலத்தின் பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
