இராஜாஜி படித்த ஓசூர் ஆர்.வி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், அரசு பள்ளியில் 10 -ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அப்பாவுப்பிள்ளை பொன்னம்மாள் அறக்கட்டளை சார்பாக, திருக்குறள் புத்தகங்கள் .!

கிருஷ்ணகிரி

இராஜாஜி படித்த ஓசூர் ஆர்.வி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், அரசு பள்ளியில் 10 -ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அப்பாவுப்பிள்ளை பொன்னம்மாள் அறக்கட்டளை சார்பாக, திருக்குறள் புத்தகங்கள் .!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, மூதறிஞர் இராஜாஜி படித்த ஓசூர் ஆர்.வி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், அரசு பள்ளியில் 10 -ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அப்பாவுப்பிள்ளை பொன்னம்மாள் அறக்கட்டளை சார்பாக, திருக்குறள் புத்தகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா ஆகியோர் வழங்கினர்.

உடன், துணை மேயர் ஆனந்தையா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.மனோகரன் ஆகியோர் உள்ளனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ