ஜெகதேவி பேருந்து நிலையத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.கே.கிருபாகரன் தலைமையில் தே. மதியழகன் எம் எல் ஏ பிறந்தநாள் விழா.!

கிருஷ்ணகிரி

ஜெகதேவி பேருந்து நிலையத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.கே.கிருபாகரன் தலைமையில் தே. மதியழகன் எம் எல் ஏ பிறந்தநாள் விழா.!

ஜெகதேவி பேருந்து நிலையத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.கே.கிருபாகரன் தலைமையில் தே. மதியழகன் எம் எல் ஏ பிறந்தநாள் விழா.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜெகதேவி கிராமத்தில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர்  தே. மதியழகன் எம் எல் ஏ பிறந்தநாளை முன்னிட்டு ஜெகதேவி பேருந்து நிலையத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ. கே கிருபாகரன் தலைமையில் திமுக வினர் கேக் வெட்டி  இனிப்பு வழங்கி கொண்டாடினர். 

ஒன்றிய துணைச் செயலாளர் ராஜ்(எ)ராஜதுரை, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் நெடுஞ்செழியன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் கே. விக்னேஷ், முன்னாள் கவுன்சிலர் சக்கரவர்த்தி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் என். விக்னேஷ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு அருண், ஒன்றிய சுற்று சூழல் அணி அமைப்பாளர் வல்லரசு, ஆசிரியர் முருகேசன், கிருஷ்ணமூர்த்தி, மௌலி, ரமேஷ், எஸ்.நஞ்சுண்டன், குமரவேல், ராஜேந்திரன், பாலகுமார், சீதாராமன்,சுப்பிரமணி, அருண், பாலா, சரவணன், மதன், பிரதாப், தினேஷ், ஜோதி இராவணன், ஜெய் தீப், புவன்தீப், முனவர் பாஷா, மன்சூர், தாதாபீர், அமீரான், ரவி, அப்பு (எ) நஞ்சுண்டன், திருப்பதி உள்பட ஏராளமான பொதுமக்கள் தூய்மை பணியாளர்கள் வணிகர்கள்  ஆகியோர் 100 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ