துணை முதலமைச்சரை  சந்தித்த மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள்.!

மேட்டுப்பாளையம்

துணை முதலமைச்சரை  சந்தித்த மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள்.!

துணை முதலமைச்சரை  சந்தித்த மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் SMT கவிதா கல்யாணசுந்தரம் அவர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்றைய தினம் பிரச்சாரம் மேற்கொண்டார் .

மனிதநேய மக்கள் கட்சி கோவை வடக்கு மாவட்ட தலைவர் M. அப்துல் ஹக்கீம்  தலைமையில் , தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிவாசல் மற்றும் கபருஸ்தான் பிரச்சனை சம்பந்தமாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது . விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார் .

இந்நிகழ்வில் தமுமுக மாவட்ட பொருளாளர் அஷ்ரப் அலி , MVS மாவட்ட பொருளாளர் ஜுபைர், தமுமுக நகர செயலாளர் உமர் முக்தார் , மமக நகர செயலாளர் யாசர் அரபாத் , மமக நகர பொருளாளர் பாசில் கலந்து கொண்டனர் . 

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )