அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தலைமையில் திமுகவில் இருந்து விலகி அதிமுக வில் இணைந்தனர்.!
கிருஷ்ணகிரி

நாகோஜனஹள்ளியில், 300 க்கும் மேற்பட்ட திமுக உட்பட்ட நிர்வாகிகள் அதிமுக துணை பொதுச்செயலாளர், முன்னாள் அமைச்சர், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் KP.முனுசாமி BABL.MLA முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், நாகோஜனஹள்ளி நகர செயலாளர் அண்ணாதுரை வரவேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட_செயலாளர் மற்றும் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் கே.அசோக்குமார்.MLA, ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் TM.தமிழ்செல்வன் MLA, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் KPM.சதீஷ்குமார்.BE.MBA மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் பொதுமக்கள் உடனிருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ