மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஜல் சக்தி அபியான் நீர்மேலாண்மை குறித்து அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம்.!

கிருஷ்ணகிரி

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஜல் சக்தி அபியான் நீர்மேலாண்மை குறித்து அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம்.!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஜல் சக்தி அபியான் நீர்மேலாண்மை குறித்து அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம், பாதுகாப்பு துறை அமைச்சக இயக்குநர் எஸ்.சிவபிரசாத் இ.வ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் ச.தினேஷ் குமார், இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

உடன், பாதுகாப்பு துறை அமைச்சக தொழில்நுட்ப அலுவலர் எஸ்.என்.மூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.க.கவிதா, மாவட்ட வன அலுவலர் / வன உயிரினக் காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகர், இ.வ.ப., ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் திருமதி.ஆர்.மலர்விழி உள்ளிட்ட பலர் உள்ளனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ