அதிமுக சார்பில் பசும்பொன் மமுத்துராமலிங்க தேவர் பிறந்தநாள் நிகழ்ச்சி. !
கிருஷ்ணகிரி
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுக துணை பொது செயலாளர் கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கேபி.முனுசாமி தேவரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் கே.அசோக்குமார் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தியாளர்
மாருதி மனோ
