சட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு மற்றும் மாவட்ட அளவிலான மணல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்.!

கிருஷ்ணகிரி

சட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு மற்றும் மாவட்ட அளவிலான மணல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்.!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு மற்றும் மாவட்ட அளவிலான மணல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

உடன், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, ஒசூர் சார் ஆட்சியர் திருமதி.ஆக்ரிதி சேத்தி, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜஹான், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி.அபிநயா, உதவி இயக்குநர் (கனிமவளம்) இளங்கோவன் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள்,  துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ