மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக, சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா.!

கிருஷ்ணகிரி

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக, சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா.!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக, சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., துவக்கி வைத்து, 38 சிறுபான்மையின பயனாளிகளுக்கு ரூ.2 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் நல வாரிய அடையாள அட்டைகளை வழங்கினார்.

உடன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திருமதி.பத்மலதா உள்ளிட்ட பலர் உள்ளனர்.

செய்தியாளர்

மாருதி மனோ