தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் .!

தென்காசி

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் .!

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் 

 தென்காசி டிச  03  


தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த்  தலைமையில் பொது மக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடை பெற்றது.

இக் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு வழங்கப்பட்டது. மேலும் பொது மக்களின் புகார்களை விரைந்து விசாரணை செய்திட சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

செய்தியாளர்

AGM கணேசன்