ஓசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் .!

கிருஷ்ணகிரி

ஓசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் .!

ஓசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் Y. பிரகாஷ்,MLA, மாவட்ட துணை செயலாளர் பி.முருகன், Ex.MLA,  ஓசூர் மாநகர மேயர்  S.A சத்யா, Ex MLA  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்த நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் பகுதி செயலாளர்கள் மற்றும்கழக முன்னோடிகள் சிறப்பாக கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ