கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள்.!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள்.!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள்  2026, வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் விநியோகம் செய்யப்படுவது குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.

உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள் மற்றும் வட்டாட்சியர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ