ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் பஸ் டாப் அமைக்கும்  பணிகளுக்கு பூமி பூஜை. !

கிருஷ்ணகிரி

ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் பஸ் டாப் அமைக்கும்  பணிகளுக்கு பூமி பூஜை. !

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதி, போச்சம்பள்ளி ஒன்றியம், போச்சம்பள்ளி ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.35.76 இலட்சம் மதிப்பீட்டில், காவேரிப்பட்டிணம் சாலை முதல் ஜம்புகுட்டப்பட்டி வரை தார்சாலை  மற்றும் போச்சம்பள்ளி பேருந்து நிலையம் அருகில் கீழ் ரூ.6.00 இலட்சம் மதிப்பீட்டில் பஸ் டாப் அமைக்கும்  பணிகளுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன்., MLA  பூமி பூஜை செய்து இனிப்புகள் வழங்கி துவக்கி துவக்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,அனைத்து அணிகளின் பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் என அனைவரும்  கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர்

AGM கணேசன்