தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. தலைமையில், அனைத்து துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.!

கிருஷ்ணகிரி

தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. தலைமையில், அனைத்து துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 16-வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. தலைமையில், அனைத்து துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.

உடன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, உதவி ஆணையர் (ஆயம்) பழனி, உதவி இயக்குநர் (நிலஅளவை) ராஜ்குமார் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ