அண்ணா அறிவகம் (Fire Wall) வார் ரூமை திறந்து வைத்த அமைச்சர் அர.சக்கரபாணி. "
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி மேற்கு நகரத்தில் அண்ணா அறிவகம் (Fire Wall) வார் ரூமை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பர்கூர் சட்ட மன்ற உறுப்பினர் தே.மதியழகன் தலைமையில், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் அர.சக்கரபாணி திறந்து வைத்தார்.
உடன் கிருஷ்ணகிரி மேற்கு நகர கழக பொறுப்பாளர் என்.அஸ்லம், கிருஷ்ணகிரி கிழக்கு நகர கழக பொறுப்பாளர் எம்.வேலுமணி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ