கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் ஆய்வுக் கூட்டம். !

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் ஆய்வுக் கூட்டம். !

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக  கூட்டரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் முன்னோடித் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சரும், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான  அர.சக்கரபாணி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட  செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன்.,MLA, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. Y.பிரகாஷ்.,MLA , கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சிதலைவர் ச.தினேஷ்குமார், இ.ஆ.ப ஆகியோர் கலந்து கொண்டு  சிறப்பித்தார்கள்.

உடன் அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ