V.C.கோவிந்தசாமி, Ex MLA மறைவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் தே.மதியழகன் எம்.எல்.ஏ.!
கிருஷ்ணகிரி

ஒ௫ங்கிணைந்த த௫மபுரி மாவட்டத்தின் மூத்த அரசியல்வாதியும், மொழிப்போர் தியாகியும், தந்தை பெரியார் பேரறிஞா் பெருந்தகை, அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞா் டாக்டர் கலைஞா், இனமான பேராசிரியர் கழகத்தலைவா், தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியாருடன் இணைந்து இயக்கத்தில் பணியாற்றியவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான V.C.கோவிந்தசாமி, Ex MLA மறைவுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன்.,MLA கழக நிர்வாகிகளுடன் நேரில் சென்று தி மு கழக இருவண்ண கொடியை போர்த்தி மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி இறுதி சடங்கில் கலந்து கொண்டு அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
செய்தியாளர்
மாருதி மனோ