ஆசாத் நகர் கிளை கழக செயலாளர் சுடலைக்கு மருத்துவ உதவி தொகையினை திமுக மாவட்ட பொறுப்பாளர் வழங்கினார். !
தென்காசி

தென்காசி ஆசாத் நகர் கிளை கழக செயலாளர் சுடலைக்கு மருத்துவ உதவி தொகையினை திமுக மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன் வழங்கினார்
தென்காசி தெற்கு மாவட்டம் தென்காசி கிழக்கு ஒன்றியம் ஆசாத் நகர் கிளைக் கழகச் செயலாளர் சுடலைக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்
வே. ஜெயபாலன் மருத்துவ உதவிக்காக ரூபாய் 5000 நிதி உதவி வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர்கள்
ARM .அழகு சுந்தரம், சேக் முகமது ,
கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் PMS.ராஜன், ராமராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் உடன்இருந்தனர்.
செய்தியாளர்
AGM கணேசன்