வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.!

கிருஷ்ணகிரி

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., தலைமையில், நடைபெற்றது.

உடன், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், மாவட்ட வன அலுவலர் பகான் ஜகதீஷ் சுதாகர் இவப, வேளாண்மை இணை இயக்குனர் பொ காளிமுத்து, தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் இந்திரா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன்  உள்ளிட்ட பலர் உள்ளனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ