செந்தாரப்பள்ளி ஆக்ஸ்போர்டு  பப்ளிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா.!

கிருஷ்ணகிரி

செந்தாரப்பள்ளி ஆக்ஸ்போர்டு  பப்ளிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா.!

செந்தாரப்பள்ளி ஆக்ஸ்போர்டு  பப்ளிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள  செந்தாரப்பள்ளி ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளியில்  கிறிஸ்துமஸ் விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர்  அருட்சகோதரி ஜெசிந்தா முத்தையா அவர்கள் இயேசு கிருஸ்துவின் பிறந்த நாளான கிருஸ்துமஸ் விழாவில் அனைவரும்  மற்றவர்களிடம் அன்பு அமைதி மகிழ்ச்சியுடன்  வாழ வேண்டும் என கருத்துரை வழங்கி  அனைவருக்கும் கிருஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார், மாணவர்கள் கிருஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து பாடல் மற்றும் நடனம் ஆடி கொண்டாடி மகிழ்தனர். 

பள்ளியின் இயக்குனர் கவிதாராணி மகேந்திரன் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார், நிகழ்சி ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மற்ற பணியாளர்கள் மிகச்சிறப்பாக செய்திருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ