வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் - 2026 ..!

கிருஷ்ணகிரி

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் - 2026 ..!

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் - 2026, குறித்து வாக்கு சாவடி நிலை அலுவலர்களுக்கான மேற்பார்வையாளர்கள் (BLO- Supervisor) ஆய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., தலைமையில்  நடைபெற்றது. 

உடன் தளி சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி ஆணையர் (ஆயம்) பழனி, வட்டாட்சியர் செல்வி.கங்கை மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ