மாவட்ட அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் .!

கிருஷ்ணகிரி

மாவட்ட அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் .!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.தலைமையில் நடைபெற்றது. 

உடன் ஓசூர் மாநகராட்சி ஆணையர் திரு.முகமது ஷபீர் ஆலம் இ.ஆ.ப., ஓசூர் சார் ஆட்சியர் திருமதி.ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.கோபு, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் திரு.ஷாஜகான் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உள்ளனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ