கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த TNPSC உறுப்பினருக்கு சிறப்பான வரவேற்பு..!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த TNPSC உறுப்பினருக்கு சிறப்பான வரவேற்பு.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த TNPSC உறுப்பினர் K அருள்மதிக்கு சிறப்பான வரவேற்பு வழங்கிய மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோபு, சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கதின் மாநில பொது செயலாளர் Dr.சந்திரமோகன், DBCW துணை ஆட்சியர் பத்மலதா, ஆட்சியர் அலுவலக மேலாளர் குருநாதன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கான வாய்மொழி தேர்வு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் TNPSC உறுப்பினர் K அருள் மதி தலைமையில் நடந்தது.
இந்த தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து அரசு ஊழியர்கள் 14 பேர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
