மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம். !

கிருஷ்ணகிரி

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம். !

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். 

உடன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.அ.சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.கோபு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.சா.தனஞ்செயன், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் திரு.ஷாஜகான் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

மாருதி மனோ