பகுதிநேர நியாய விலைக் கடை திறப்புவிழா .!

கிருஷ்ணகிரி

பகுதிநேர நியாய விலைக் கடை திறப்புவிழா .!

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதி, பர்கூர் வடக்கு ஒன்றியம், மல்லப்பாடி ஊராட்சி, குண்டலகுட்டை கிராமத்தில்  பகுதிநேர நியாய விலைக் கடை திறப்புவிழாவில் கிருஷ்ணகிரி  கிழக்கு  மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன்., MLA அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி  சிறப்புரையாற்றி  பொதுமக்களின்  பயன்பாட்டிற்காக திறந்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வார்டுஉறுப்பினர்கள், பிரதிநிதிகள், கிளை செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், கழகதொண்டர்கள் என அனைவரும் கலந்துக்கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ