கிளீன் கிருஷ்ணகிரி அமைப்பை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் துவக்கி வைத்தார்.!

கிருஷ்ணகிரி

கிளீன் கிருஷ்ணகிரி அமைப்பை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் துவக்கி வைத்தார்.!

இன்று 2/8/25 கிருஷ்ணகிரி நகரத்தில் திமுக மேற்கு நகர கழக பொறுப்பாளர் என்.அஸ்லம்  தலைமையிலும் கிழக்கு நகர கழக பொறுப்பாளர் எம்.வேலுமணி வரவேற்புரையிலும் புதிதாக தொடங்கப்பட்ட கிளீன் கிருஷ்ணகிரி அமைப்பை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் சங்கர், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவப் பிரகாசம், வட்டார கிராம அலுவலர் உமா சங்கர், காவல் ஆய்வாளர்கள் வெங்கடேஷ் பிரபு, மணிமாறன், வியாபாரி சங்கத் தலைவர் சங்கர், மருத்துவர்கள் கைலாஷ் ,கலையரசன், வழக்கறிஞர்கள் வெங்கடேஷ் ராஜா, சாதிக் ல், தமிழ், அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் கீதா, 

ராமகிருஷ்ண குருஜி, கிறிஸ்துவ பாதிரியார் ஜேம்ஸ், தொமுச கிருஷ்ணன், மேற்கு ஒன்றிய கழக செயலாளர் தனசேகரன், கிருஷ்ணகிரி நகர மன்ற துணைத் தலைவர் சாவித்திரி கடலரசு மூர்த்தி, திமுக மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி, நகர மன்ற உறுப்பினர்கள் சுகுமார், சந்தோஷ், ஜெயக்குமார்,பழனி, சீனிவாசன், மதன்ராஜ், பிரதோஷ் கான், சுனில் குமார், பரந்தாமன்,பாலாஜி, டாக்டர் சுரேஷ் குமார், மதீன், புவனேஸ்வரி, மணிகண்டன், தேன்மொழி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தினேஷ் ராஜன், துணை அமைப்பாளர் மகேந்திரன், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் புஷ்பா,

மகளிர் அணி அமைப்பாளர் லட்சுமி பிரியா, சிறுபான்மை துணை அமைப்பாளர் ரியாஸ், மீனவர் அணி துணை அமைப்பாளர் கராமத், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஜெயசீலன்,சேரன், தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி அமைப்பாளர் லட்சுமண குமார், மேற்கு நகர அமைப்பாளர்கள் பயாஸ், கிரி, ஜெயராஜ், சபீர் பாய், வட்டச் செயலாளர்கள் தங்கவேலு,பரீத், பாலு,திருப்பதி,பழனி, அண்ணாமலை, வஜ்ரவேலு, சபீர்,ஆசிப், குமார், வெங்கடேசன், வட்ட செயலாளர்கள் சமி, ரியாஸ், ரெயின்போசீனி, ஜாவித், ஜெகநாதன், 

மற்றும் கல்லூரி மாணவிகள், தூய்மை பணியாளர்கள், க்ளீன் கிருஷ்ணகிரி தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கிளீன் கிருஷ்ணகிரி அமைப்பின் மூலம் 5000 டன் குப்பைகள் அகற்றப்பட்டு கட்டிகானப்பள்ளி ஊராட்சி தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் விஜய ராஜசேகர் நன்றி கூறினார்.

செய்தியாளர்

மாருதி மனோ