தார் சாலை அமைக்க பூமி பூஜை. .!

கிருஷ்ணகிரி

தார் சாலை அமைக்க பூமி பூஜை. .!

தார் சாலை அமைக்க பூமி பூஜை.

இன்று (12/07/2025) கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் K.அசோக்குமார் MLA.ExMP அவர்கள். கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றியம், NABARD நிதியிலிருந்து (2025-2026) சிக்கு பூவத்தி ஊராட்சியில்,  ராயக்கோட்டை சாலை முதல் கொ C.கொட்டூர் வரை 62.40 லட்சம் (62 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்) மதிப்பீட்டில் தார்சாலை அமைக்க பூமி பூஜை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் கன்னியப்பன், கிருஷ்ணகிரி வடக்கு ஒன்றிய செயலாளர் சூரிய பெருமாள், அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் ஆஜ், தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாவட்டச் செயலாளர் வேலன், ஒன்றிய துணைச் செயலாளர் கோவிந்தசாமி, அமைப்புசாரா மாவட்ட இணைச் செயலாளர் சிவக்குமார், மாவட்ட மகளிர் அணி துணை தலைவி சுகந்தி, MGR இளைஞரணி மாவட்ட பொருளாளர் கண்ணன், அவைத்தலைவர் கோவிந்தராஜ், இலக்கிய அணி ஒன்றிய செயலாளர் படிக்காஸ், விவசாயி ஒன்றிய செயலாளர் ராஜா, கவுன்சிலர் ஜெயராம், மகேந்திரன், வர்த்தக அணி  ஒன்றிய தலைவர் மாது,  கிளைக் கழகச் செயலாளர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டார்கள்.

செய்தியாளர

மாருதி மனோ