மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி பாதுகாப்பு பணிக்கு சிஆர்பிஎப் வீரர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற துணை கண்காணிப்பாளர்.!
கோவை
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பணிக்காக மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி பாதுகாப்பு பணிக்கு கோவை B-77 BN CRPF படையை சார்ந்த AC பிந்து மேத்யூ தலைமையில் மூன்று காவல் ஆய்வாளர்கள் உட்பட மொத்தம் 73 சிஆர்பிஎப் படை வீரர்கள் பணிக்கு அறிக்கை செய்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் காவல் நிலையம் எதிரில் உள்ள காவலர்கள் தங்கும் அறையில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் .
மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கர் பூச்செண்டு கொடுத்து சிஆர்பிஎப் படை வீரர்களை வரவேற்றனர்.

ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi (MR)
