போலுப்பள்ளியில் இடது புற புதிய கால்வாய்கள் வெட்டும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு.!

கிருஷ்ணகிரி

போலுப்பள்ளியில் இடது புற புதிய கால்வாய்கள் வெட்டும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு.!

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம், என்னேகொல் அனைக்கட்டு, நீர்வளத்துறை சார்பாக, போலுப்பள்ளியில் இடது புற புதிய கால்வாய்கள் வெட்டும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் செந்தில் குமார், உதவி செயற்பொறியாளர் அறிவொளி, உதவி செயற்பொறியாளர் சை.சையத்ஜஹீருதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ