2025 -ம் ஆண்டில் சிறப்பாக பணியாற்றி, டாக்டர்.எஸ்.ஆர்.அரங்கநாதன் (நல்நூலகர்) விருது பெற்ற வேலம்பட்டி மூன்றாம் நிலை நூலகர் சீனிவாசனுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. வாழ்த்துக்களை தெரிவித்தார். !

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது நூலகத்துறை சார்பாக, 2025 -ம் ஆண்டில் சிறப்பாக பணியாற்றி, டாக்டர்.எஸ்.ஆர்.அரங்கநாதன் (நல்நூலகர்) விருது பெற்ற வேலம்பட்டி மூன்றாம் நிலை நூலகர் சீனிவாசனுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. வாழ்த்துக்களை தெரிவித்தார். 

உடன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி.கு.சௌமியா, மாவட்ட நூலக அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ