காவேரிப்பட்டினம் பேரூர் சார்பில் நகரந்தோறும் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம். !
கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டினம் பேரூர் சார்பில் நகரந்தோறும் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை.
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும்,பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆலோசனைப்படி, காவேரிப்பட்டினம் திமுக பேரூர் கழகம் சார்பில், நகர செயலாளர் ஜே கே எஸ் சாஜித் தலைமையில், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் மோகன், பேரூராட்சி துணைத்தலைவர் மாலினி மாதையன் ஆகியோர் முன்னிலையில் அம்பேத்கர் நகர் பூத் எண் 258,259 ல் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை கழக நிர்வாகிகள் முன்னிலையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
இதில் முன்னாள் இலக்கிய அணி ஹரி, முன்னாள் நகர துணை செயலாளர் முனிராஜ்,நகர துணை செயலாளர் வேல்முருகன், பொறுப்பாளர் வேல்மணி, நகர அவை தலைவர் தினகரன்,திமுக நிர்வாகிகள் செல்வம்,ரமணன், நந்தன், வெங்கடேசன், சுரேஷ், முருகேசன் உட்பட பலர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
.