அலியாளம் அணைக்கட்டின் வலது புறக் கால்வாய் நெடுகை 8.80 கி.மீட்டரிலிருந்து புதிய வழங்கு கால்வாய் அமைத்து நீர் வழகும் திட்டப்பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர். !

கிருஷ்ணகிரி

அலியாளம் அணைக்கட்டின் வலது புறக் கால்வாய் நெடுகை 8.80 கி.மீட்டரிலிருந்து புதிய வழங்கு கால்வாய் அமைத்து நீர் வழகும் திட்டப்பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர். !

கிருஷ்ணகிரி மாவட்டம், அலியாளம் அணைக்கட்டின் வலது புறக் கால்வாய் நெடுகை 8.80 கி.மீட்டரிலிருந்து புதிய வழங்கு கால்வாய் அமைத்து தென்பெண்ணையாற்றில் வரும் வெள்ள உபரிநீரினை கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மற்றும் தேன்கனிக்கோட்டை வட்டத்திலுள்ள 12 ஏரிகள் மற்றும் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், தூள்செட்டி ஏரிக்கும் நீர் வழங்கும் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடன் நீர்வளத்துறை செயற்பொறியாளர் செந்தில் குமார், உதவி செயற்பொறியாளர் (கெலவரப்பள்ளி நீர்த்தேக்கம்) மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ