மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் EVM & VVPAT, முதற்கட்ட சரிபார்ப்பு பணி.!
கிருஷ்ணகிரி
மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் EVM & VVPAT, முதற்கட்ட சரிபார்ப்பு பணி கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தினேஷ் குமார் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
இதில் தேசிய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் டாக்டர் கே எம் சந்திரமோகன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
