மூதறிஞர் இராஜாஜி பிறந்த இல்லத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக, நடைபெற்ற மூதறிஞர் இராஜாஜியின் 147 வது பிறந்த நாள் நிகழ்ச்சி. !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வட்டம், தொரப்பள்ளி கிராமத்தில், மூதறிஞர் இராஜாஜி பிறந்த இல்லத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக, நடைபெற்ற மூதறிஞர் இராஜாஜியின் 147 வது பிறந்த நாள் நிகழ்ச்சியில், அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
உடன் ஓசூர் சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப., செய்தி மக்கள்தொடர்பு அலுவலர் சு.மோகன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
