மேலகரத்தில் 'என் வாக்குசாவடி வெற்றி வாக்குசாவடி' தமிழ்நாடு தலை குனியாது நிகழ்ச்சி .!

தென்காசி

மேலகரத்தில் 'என் வாக்குசாவடி வெற்றி வாக்குசாவடி' தமிழ்நாடு தலை குனியாது நிகழ்ச்சி .!

மேலகரத்தில் 'என் வாக்குசாவடி வெற்றி வாக்குசாவடி' தமிழ்நாடு தலை குனியாது நிகழ்வு பேரூர் திமுக செயலாளர் சுடலை தலைமையில் நடைபெற்றது 

தென்காசி டிச 10

என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச் சாவடி தமிழ்நாடு தலை குனியாது என்கிற இந்நிகழ்ச்சி தென்காசி மாவட்டம் மேலகரம் 9 வது வார்டு தெப்பகுளத் தெருவில் இன்று மாலை 4-30 மணி அளவில் மேலகரம் பேரூர் திமுக சார்பில்   பேரூர் திமுக செயலாளர் சுடலை தலைமையில் துணைச் செயலாளர் ஜீவானந்தம்  மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி முன்னாள் அமைப்பாளர் வழக்கறிஞர் வேலுச்சாமி முன்னிலையில்  நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கழக பேச்சாளர் முத்துவேல்,
பி எல் ஏ 2 பாக முகவர் பகவதி ராஜ், நன்னை விக்னேஷ் குத்தாலிங்கம் சரஸ்வதி அம்மாள் சுடலை முத்து சுப்புலட்சுமி கோமதி வடிவம்மாள் பாப்பா அம்மாள் சுப்பம்மாள் ஜான்சி வெங்கட் சாமி உமாதேவி ஜெயக்குமார் கண்ணன் மணிகண்டன் வெள்ளபாண்டி இசக்கி காதர் மைதீன் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.முடிவில் பகவதி ராஜ் நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்