தென்காசியில் அதிமுக சார்பில் ஜெயலலிதா நினைவு தினம் .!

தென்காசி

தென்காசியில் அதிமுக சார்பில் ஜெயலலிதா நினைவு தினம் .!

தென்காசியில் அதிமுக சார்பில் ஜெயலலிதா நினைவு தினம் 

தென்காசி டிச 05


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்
9 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்டம், தென்காசி நகர அதிமுக செயலாளர் சுடலை ஏற்பாட்டில் வடக்கு ரத வீதி காந்தி சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட  செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந் நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத் தலைவர் சண்முகசுந்தரம், கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் இருளப்பன் பொதுக்குழு உறுப்பினர் கசமுத்து மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அகமது ஷா, மாவட்ட கலை பிரிவு செயலாளர் தமிழ் என்ற ராமசாமி,  மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் சாமி ஆசாரி உச்சி மாகாளி என்ற துப்பாக்கி பாண்டியன், ஸ்டீல் மாரியப்பன், பூக்கடை சரவணன், பாலமுருகன், வைரமுத்து, முருகன் ராஜ், கருப்பசாமி ராஜா, டேனி அருள் சிங், பாஸ்கர்,நகர கழக அவைத் தலைவர் முத்துக் குமாரசுவாமி, இணைச் செயலாளர் மைமூன் பீவி, பொருளாளர் காமராஜ், நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் வெள்ள பாண்டி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சங்கர், வார்டு கழகச் செயலாளர்கள் ராமசாமி யாதவ், செல்வராஜ், மாரியப்பன், ராமகிருஷ்ணன், கணபதி, தமிழ்ச் செல்வன், காஜாமைதீன், மனோகர், பாலசுப்பிரமணியன், குருசாமி செய்யது அலி பாதுஷா, சக்தி மணிகண்டன், பட்டுப்பூச்சி பீர்முகமது, கருப்பசாமி, மனோகர், இந்திரன், பீர் முகமது, குணசேகரன், உதயகுமார், சுலைமான், ராம்தாஸ், கல்யாணசுந்தரம், சக்தி மணிகண்டன், இசக்கிமுத்து, சண்முகசுந்தரம் பாலாஜி கோதரி, மைதீன் பிச்சை, கங்காதரன், லட்சுமணன், சந்திரசேகர், சுப்பையா, பூக்கடை துரை, முருகன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்