பிறந்த நாள் விழாவில் முன்னாள்  காங்கிரஸ் தலைவர் எல். சுப்பிரமணியன் கலந்துக் கொண்டு குழந்தையை வாழ்த்தினார்.!

கிருஷ்ணகிரி

பிறந்த நாள் விழாவில் முன்னாள்  காங்கிரஸ் தலைவர் எல். சுப்பிரமணியன் கலந்துக் கொண்டு குழந்தையை வாழ்த்தினார்.!

காவேரிப்பட்டினம் அருகே நடைப்பெற்ற பிறந்த நாள் விழாவில் முன்னாள்  காங்கிரஸ் தலைவர் எல். சுப்பிரமணியன் கலந்துக் கொண்டு குழந்தையை வாழ்த்தினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் ஒன்றியத்திற்கு உட்பட்ட குண்டலபட்டி கூட்டு ரோட்டை சேர்ந்தவர் விவசாயி நாகராஜ், இவரது மகள் இலக்கியாவின் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

இந்த பிறந்த நாள் விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் பொதுக் குழு உறுப்பினருமான எல். சுப்பிரமணியன் கலந்துக் கொண்டு பிறந்தநாள் விழா கொண்டாடிய குழந்தை இலக்கியாவிற்கு பரிசுகளை வழங்கி பாராட்டியதோடு நீண்ட நாள்கள் உடல் ஆரோக்கியத்துடன் நலமுடன் வாழ வேண்டும் என வாழ்த்தினார்.

அப்போது குழந்தை இலக்கியாவின் குடும்பத்தினர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ