இடைகால் அருகே நடந்த விபத்தில் காயமடைந்தவர்களை பொதிகை அறக்கட்டளை நிறுவனத் தலைவர் கிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் .!
தென்காசி
இடைகால் அருகே நடந்த விபத்தில் காயமடைந்தவர்களை பொதிகை அறக்கட்டளை நிறுவனத் தலைவர் கிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே,இடைகால் துரைச்சாமிபுரத்தில் இரு தனியார் பஸ்கள் மோதிக் கொண்ட விபத்தில் காயம் அடைந்து தென்காசி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பொறுவோரை தென்காசி பொதிகை அறக்கட்டளை நிறுவன தலைவர் டாக்டர் எஸ்.ஆர் கிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உடன் அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
