சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள எஸ்.கே. நவாப்பை சங்கத்தின் பொதுச்செயலாளர் வாழ்த்தினார்.!

கிருஷ்ணகிரி

சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள எஸ்.கே. நவாப்பை சங்கத்தின் பொதுச்செயலாளர் வாழ்த்தினார்.!

சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள எஸ்.கே. நவாப்பை சமூக நுகர்வோர் நல பாதுகப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.

சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில தலைவராக கிருஷ்ணகிரியை சேர்ந்த முன்னாள் நகர  திமுக செயலாளர் எஸ்.கே. நவாப் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதியதாக நியமிக்கப்பட்டுள்ள மாநில தலைவர் எஸ்.கே. நவாப் அவர்களை சமூக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் நேரில் சென்று பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.

மேலும் சமுதாயப்பணியில் தன்னை ஈடுப்படுத்தி இன்று சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில தலைவராக  பொறுப்பேற்றுள்ள நீங்கள் மக்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதோடு தன்னை முழுமையாக மக்கள் பணிகள் சிறப்பாக செய்திட தனது வாழ்த்தினை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய மாநில தலைவர் எஸ்.கே. நவாப் கூறியதாவது
தன்னை மாநில தலைவராக  நியமிக்க பரிந்துரைத்த சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திர மோகன் அவர்களுக்கு  தனது நன்றியினை தெரிவித்து கொண்டார்.

அப்போது நுகர்வோர் அமைப்பை சேர்ந்த ஜெய்சன், அருண்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ