பர்கூர் வடக்கு ஒன்றியம், ஒப்பதவாடி ஊராட்சியில் தமிழ்நாடு மின்வாரியத்தின் மூலம் தாழ்வழுத்த மின்சார குறையினைபோக்கி புதிய மின் மாற்றி துவக்க விழா..!

கிருஷ்ணகிரி

பர்கூர் வடக்கு ஒன்றியம், ஒப்பதவாடி ஊராட்சியில் தமிழ்நாடு மின்வாரியத்தின் மூலம் தாழ்வழுத்த மின்சார குறையினைபோக்கி புதிய மின் மாற்றி துவக்க விழா..!

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,  பர்கூர் வடக்கு ஒன்றியம், ஒப்பதவாடி ஊராட்சியில் தமிழ்நாடு மின்வாரியத்தின் மூலம் தாழ்வழுத்த மின்சார குறையினைபோக்கி புதிய மின் மாற்றி துவக்க விழா.

கிருஷ்ணகிரி கிழக்கு  மாவட்ட  செயலாளரும், பர்கூர் சட்டமன்ற தொகுதி  உறுப்பினருமான தே.மதியழகன்.,MLA அவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களின் பயண்பாட்டிற்காக  துவக்கி வைத்தார். 

உடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கழக தொண்டர்கள்  என அனைவரும்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ