மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்க பூமி பூஜை.

கிருஷ்ணகிரி

மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்க பூமி பூஜை.

மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்க பூமி பூஜை.

இன்று (23/07/2025) கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் K.அசோக்குமார்.MLA.ExMP அவர்கள்.

கிருஷ்ணகிரி நகரம், வட்டச் செயலாளர் கோவிந்தராஜ்  9 வது வார்டு மோகன் ராவ் காலனியில், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (2025 2026) மதிப்பீடு 14.6 லட்சம் ரூபாயில் மழைநீர் வடிகால் கால்வாய் கல்வெட்டு அமைக்க பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அவைத் தலைவர் காத்தவராயன், முன்னாள் மாவட்ட செயலாளர் தென்னரசு, கிருஷ்ணகிரி நகரச் செயலாளர் கேசவன், , அம்மா பேரவை மாவட்ட செயலாளர் மாதையன், அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் ஆஜ், MGR இளைஞரணி  மாவட்ட செயலாளர் பால்ராஜ் கார்த்திக், தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாவட்டச் செயலாளர் வேலன், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் மக்புல், மாவட்ட மாணவர் அணி செயலாளர் ராகுல், அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் நாகராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டத் தலைவர், சரத்குமார், இணைச் செயலாளர் சந்துரு, நகரச் செயலாளர் விக்கி, கிருஷ்ணகிரி நகர துணை செயலாளர் குரு, முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் வெங்கடாசலம், மாவட்ட பிரதிநிதிகள் செந்தில், கோவிந்தராஜ் மற்றும் கிருஷ்ணகிரி நகர வட்டச் செயலாளர்களும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.

செய்தியாளர்

மாருதி மனோ